நாட்டு சர்க்கரை அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று அழைக்கப்படுகிறது. இது கரும்புச் சாறை சரியான கொதிநிலையில் காய்ச்சப்பட்டு கிடைக்கும் பொருளாகும். நாட்டு சர்க்கரையில் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் அனைத்துச் சத்துகளும், தாதுக்களும் உள்ளன, அவை உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது. இந்த நாட்டு சர்க்கரை மஞ்சள் மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். நாட்டு சர்க்கரையை நாம் அதிகமாக உண்டால் அவை ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது. நாட்டு சர்க்கரை நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் வெளிப்புற கிருமி தொற்றையும் தடுக்கிறது. இந்த தூள் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் மலச்சிக்கல் பிரச்சினைகளைத் தடுக்கிறது, செரிமானக் கோளாறுகளை நீக்குகிறது
| Weight | 0.5 kg |
|---|
Be the first to review “நாட்டு சர்க்கரை பொடி” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.








Reviews
There are no reviews yet.