ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்களால் தயாரிக்கப்படும் அதிக நன்மைகளை கொண்ட ஒரு மூலிகை எண்ணெய் தான் விழுதி எண்ணெய். இது பல்வேறு மருத்துவ மதிப்புகள் மற்றும் குணப்படுத்தும் நன்மைகளை வழங்குவதால் பெரும்பாலான சித்த மருத்துவர்கள் இதை சில நோய்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். வெப்பமண்டல புதர் தாவரமான இது பெரும்பாலும் இந்தியா, மியான்மர், பங்களாதேஷ், இந்தோ-சீனா, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வளர்க்கப்படுகிறது. கருப்பை கோளாறுகள் மற்றும் டிஸ்மெனோரியா போன்ற பல சிக்கல்களை குணப்படுத்த விழுதி எண்ணெய் உதவுகிறது. ஆமணக்கு எண்ணெய், பசு நெய், புளியாரை சாறு, கோவை இலை சாறு, நிலப்பனைக் கிழங்கு சாறு, பசும்பால், விழுதி சாறு, சுக்கு, மிளகு, திப்பிலி, வசம்பு, வெங்காயம், கோஷ்டம், கிராம்பு, ஏலம், வெள்ளுள்ளி (பூண்டு), நிலப்பனை, கருங்காலி, நாவல் பட்டை, அரசம் பட்டை, பொன் முசுட்டை, சிறுகாஞ்சொறி, வில்வ விதை, கொத்தமல்லி விதை, கடுக்காய் தோல், நெல்லி வற்றல், திரிபலா, பேரீச்சம் பழம், கற்கடகம், கீழாநெல்லி, அதிவிடயம், கூவிளம், விளாம் பிஞ்சு, மாதுளை, சந்தனம், புளி விதை, முத்தக்காசு, சிறுநாகப்பூ, இலவங்கப் பட்டை, குரோசாணி ஓமம், அமுக்கிரா ஆகிய மூலிகை பொருட்களின் கலவையே விழுதி எண்ணெய் ஆகும்.
| Weight | 0.1 kg |
|---|
Be the first to review “விழுதி எண்ணெய்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.
Related products
Cosmetics
Rated 5 out of 5
₹249 – ₹1299Price range: ₹249 through ₹1299






Reviews
There are no reviews yet.