நன்னாரி, வெட்டிவேர், வால்மிளகு ஆகியவை இந்த லேகியத்தை முக்கிய பொருட்கள் ஆகும். இவை பல மருத்துவ குணங்கள் கொண்டவை. நன்னாரி ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்று புண்ணை குணப்படுத்து சிறந்த தன்மையை கொண்டது. வாய்வு மற்றும் அஜீரணம் போன்ற இரைப்பை குடல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க வெட்டிவேர் பயன்படுகிறது. இது ஒரு இயற்கை சுத்தப்படுத்தியாகும், இது சோப்புகள், ஷாம்புகள் மற்றும் வாசனை திரவியங்களை தயாரிக்க உதவுகிறது. இது சருமத்தில் குளிரூட்டும் விளைவை அளிக்கிறது. வால்மிளகு காய்ச்சல், சளி போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
| Weight | 0.2 kg |
|---|
Be the first to review “பண்டு லேகியம்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.
Related products
Cosmetics
₹369 – ₹999Price range: ₹369 through ₹999
This product has multiple variants. The options may be chosen on the product page Cosmetics
Rated 5 out of 5
₹429 – ₹3500Price range: ₹429 through ₹3500






Reviews
There are no reviews yet.