பணியாரக்கல் மட்டுமின்றி பாரம்பரியமாக தயாரிக்கப்படும் அனைத்து கல் பாத்திரங்களுமே வெப்பத்தை சமமாக பரப்புவதால் உணவின் ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை சேமித்து வைக்கின்றன. வேதியியல் பூச்சு பூசப்பட்ட நவீன சமையலரை பாத்திரங்களை போலன்றி கல் பாத்திரங்கள் உணவு பொருளின் ஊட்டச்சத்தை சேமித்து வைக்கிறது. பொதுவாகவே கல் பாத்திரங்கள் வெப்பத்தை வெகு நேரம் தக்க வைப்பதால் நீண்ட நேரம் உணவை புத்துணர்ச்சியாக வைத்திருக்க முடியும். மேலும், உணவை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவேண்டிய தேவை இருக்காது.
| Weight | 4 kg |
|---|
Be the first to review “பதப்படுத்தப்பட்ட பணியாரக்கல்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.
Related products
Cosmetics
₹369 – ₹999Price range: ₹369 through ₹999
This product has multiple variants. The options may be chosen on the product page 





Reviews
There are no reviews yet.