சோம்பு பொதுவாக சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது பார்ப்பதற்கு சிறியளவில் இருந்தாலும் உணவின் வாசனையை அதிகரிக்கிறது. சோம்பு தமிழில் பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிறது. இது உணவின் சுவையையும், மனத்தையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நம்மைக்களை தருகிறது. மேலும் இது பல நோய்களை குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது.
பலன்கள்:
சோம்பு தண்ணீர் உங்கள் இரத்தத்தை சுத்திகரிக்கிறது, தூக்கமின்மையைக் குறைக்கிறது. செரிமான அமைப்பை மேம்படுத்துதல், வாய் துர்நாற்றத்தை குறைத்தல், நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளித்தல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது .






Reviews
There are no reviews yet.