பச்சிலை உள்ளிட்ட மூலிகைகளை அரைக்க பயன்படுத்தப்படும் கல்லாலான உபகாரணத்திற்கு கல்வம் என்று பெயர். இந்த கருவியானது பயன்படுத்த எளிதானது. கல்வம் உயர்தர கல்லில் இருந்து செதுக்கப்பட்டுள்ளது, இது இலைகளை அரைக்க நல்லது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வழங்கப்படும் “உரை மருத்து” என்ற மருந்து அல்லது மூலிகை கலவையை அரைப்பதற்கு இந்த கல் பயன்படுத்தப்டுகிறது. மேலும் வெவ்வேறான தேவைகளுக்கு இந்த கல் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
| Weight | 3 kg |
|---|
Be the first to review “கல்வம்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.
Related products
Cosmetics
Rated 5 out of 5
₹399Cosmetics
₹369 – ₹999Price range: ₹369 through ₹999
This product has multiple variants. The options may be chosen on the product page 






Reviews
There are no reviews yet.