உளுந்து தைலம் என்பது ஒரு பாரம்பரிய சித்த மற்றும் ஆயுர்வேத மருந்து ஆகும், இது நரம்பு கோளாறுகள் மற்றும் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது. உடலில் இந்த தைலம் கொண்டு மசாஜ் செய்தால், அது நரம்பு கோளாறுகள், காது கேளாமை, மூட்டுவலி, ட்ரெமர்ஸ், நடுக்கம்,தசைநார் தேய்வு, மற்றும் வாத நோய் போன்றவற்றைக் குணமாக்க உதவும். உளுந்து, வெட்பாலை பால், நல்லெண்ணெய், பூனைக்காலி விதை, சதகுப்பை, பேரரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, வெட்பாலை பட்டை, அதிமதுரம், இந்துப்பு, வசம்பு ஆகிய மூலிகைகளை பயன்படுத்தி இந்த தைலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
| Weight | 0.1 kg |
|---|
Be the first to review “உளுந்து தைலம்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.










Reviews
There are no reviews yet.