உலர்ந்த நிலப்பனைக் கிழங்கு ஒரு மருத்துவ குணமுள்ள தாவரமாகும், இது சித்த மருத்துவதில் பல நோய்களை குணப்படுத்த அதிகம் பயன்படுத்தபடுகிறது. இந்த தாவரம் மலைசார்ந்த இடங்களில் தன்னிச்சையாக வளரக்கூடியது மேலும் இது 1 அடி நீளம் வரை வளரும், நட்சத்திர வடிவிலான மஞ்சள்நிற பூக்களை கொண்டது. நிலப்பனை தாவரம் வராகி, முசலி, தரை பனை செடி என்று அழைக்கப்படுகிறது.
பலன்கள்:
1. இது மேகமூத்திரவெப்பத்திற்கும் மற்றும் வெள்ளைகுஷ்ட்டம் நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
2. விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது, இரத்த அழுத்த அளவைக் குறைக்கிறது.
3. சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது.
4. தசைகள் மற்றும் எலும்புகளுக்கு வலிமை அளிக்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.












Vagdevi –
Excellent Product, but average packing🌍 Reviewed on our Global store
Milind –
This is a great product to improve body performance rather than protein powder.🌍 Reviewed on our Global store
Browny Joy –
I am very happy to receive this natural product….
Thanks🌍 Reviewed on our Global store