இனி ஆரஞ்சு பழத்தோலை குப்பைத் தொட்டியில் போடாதீர்கள் ஏனெனில் ஆரஞ்சுப்பழத்தோல் பொடி நமது சருமத்திற்கு பல நம்மைகளை தருகிறது. மேலும் இது முகத்தின் பொலிவை அதிகரிக்கிறது. ஆரஞ்சுப் பழத்தோலில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்சைட் உள்ளதால், அதை பேக்காக முகத்தில் போடும் போது சருமம் வெண்மையாகவும், பொலிவுடனும் காணப்படும். எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் இந்த பொடியை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, இது முகத்தில் ஏற்படும் பருக்களை வராமல் தடுக்கிறது.
பலன்கள் :
1. ஆரஞ்சு பழத்தோல் ஒரு வீட்டு வைத்தியமாகும் ஏனெனில் இது முகத்தில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்னைகளும் திறம்பட குறைகிறது.
2. இது முகத்தில் ஏற்படும் கருப்பு புள்ளிகளை அகற்றவும். முகத்தின் பொலிவை மேம்படுத்துகிறது.









Reviews
There are no reviews yet.