அருவாகை சூரணம் என்பது பாரம்பரிய சித்த மருத்துவம், இது ஏராளமான நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. பல மூலிகை பொருட்களின் கலவையால் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து, ஒவ்வொரு மூலிகைகளும் பல மருத்துவ பண்புகள் கொண்டுள்ளன. இந்த மூலிகைகள் பல்வேறு நோய்களுக்கு திறம்பட சிகிச்சையளிக்க பயன்படுகிறது. மேலும் இந்த சூரணம் தூக்கமின்மை, சிறுநீரக நோய்கள், தலைவலி போன்ற பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
| Weight | 0.1 kg |
|---|
3 reviews for அருவாகை சூரணம்
Add a review மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.
Related products
Cosmetics
₹199 – ₹1459Price range: ₹199 through ₹1459
This product has multiple variants. The options may be chosen on the product page Cosmetics
Rated 5 out of 5
₹249 – ₹1299Price range: ₹249 through ₹1299








Thansa (verified owner) –
I really love the packaging and the quality of the product🌍 Reviewed on our Global store
Tamia (verified owner) –
thanks to moolihai🌍 Reviewed on our Global store
maveeran (verified owner) –
Its very healthy🌍 Reviewed on our Global store