பொடுகு தைலம் சிறந்த சித்த மற்றும் ஆயுர்வேத மருந்து ஆகும், இது பொடுகு மற்றும் கூந்தலின் பிளவு முனைகளைத் தடுக்கப் பயன்படுகிறது. இது 5 இயற்கை மூலிகை இலைகளான பொடுதலை இலை, வெட்பாலை இலை, பொன்னாங்கன்னி இலை, தேங்காய் எண்ணெய் மற்றும் பல்வேறு மூலிகை பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கூறுகள் முடி பிரச்சினைகளை குறைக்கவும், முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகின்றன. முடி உதிர்தலுக்கு பெரும்பாலும் இந்த தைலம் பயன்படுத்தப்படும்.
| Weight | 0.1 kg |
|---|
Be the first to review “பொடுகு தைலம்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.










Reviews
There are no reviews yet.