கிரீன் டீ அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. அதாவது ஒரு கப் ‘கிரீன் டீ’ 10 கப் ஆப்பிள் ஜூசுக்கு சமம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கிரீன் டீயின் உயர்தர ஆன்டி ஆக்சிட்டேன்டுகள் அபாயகரமான ப்ரீ ரேடிக்கல் செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கிறது.
சுகாதார நன்மைகள்: 1. ரத்தத்தில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பானமாக கருதப்படுகிறது. 2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. 3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது. 4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது.











Reviews
There are no reviews yet.