எங்களிடம் கிடைக்கும் பால் சோப் என்பது சுத்தமான முறையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆடம்பரமான சோப்பு ஆகும். இது பார்ப்பதற்கு மட்டுமின்றி உபயோகத்திற்கும் மிகவும் கிரீமியாக இருக்கும் எனவே இது உங்கள் சருமத்திற்கு கூடுதல் நன்மைகளை வழங்கும். முக்கியமாக எங்களின் பால் சோப்பில் எந்தவித தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களோ, சல்பேட்டுகளோ, பாரபன்களோ, பெட்ரோலியமோ அல்லது வேறு பல கலப்படங்களோ கலக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தயாரிப்பானது முழுக்க முழுக்க இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படுவதினால் இது அனைத்து தோல் வகைகளுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கும், மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் இதைப் பயன்படுத்தலாம். ஃபேஸ் வாஷ், பாடி வாஷ், ஷேவிங் கிரீம் போன்றவற்றுக்கு இது நிச்சயம் இயற்கையான மாற்றாக இருக்கும். .









Reviews
There are no reviews yet.