நீர்முள்ளி என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும், இது வயல் வரப்புகளிலும், நீர்வளம் நிறைந்த இடங்களிலும் அதிகமாக வளரும். இந்த தாவரம் குத்துசெடி வகையை சார்ந்தது மேலும் இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. நீர்முள்ளி இலையில் புரதம், நீர்ச்சத்து, வைட்டமின் ஈ, இரும்பு போன்றவை நிறைந்திருக்கின்றன.
பலன்கள்:
இது இரத்த சுத்திகரிப்பு மற்றும் நச்சுத்தன்மையாக செயல்படுகிறது. இது அதிக உடல் வெப்பம், காயங்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சினைகள், மலச்சிக்கல், சிறுநீர் மற்றும் சிறுநீரக கற்களை திறம்பட குறைக்கிறது











Reviews
There are no reviews yet.