அயச்செந்தூரம், மந்தூரா செந்தூரம், சீரகம், ஏலக்காய், இஞ்சி, மிளகு, திரிகடுகு, நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி ஆகிய ஒன்பது மூலிகைகளின் கலவையே இந்த மாத்திரை ஆகும். இது மஞ்சள் காமாலை, இரத்த சோகை, டிரோபிஸி, அஸ்கிடிஸ், உடல் பருமன் போன்றவற்றிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
ஆரோக்கிய நன்மைகள்:
1. புற்றுநோய் செல்களின் உற்பத்தியை தடுக்கிறது.
2. நாள்பட்ட நோய்களிலிருந்து விடுதலையளிக்கிறது.
3. இரத்தம் உறைதலை தடுக்கிறது.
4. செரிமான சிக்கல்களை கையாளுகிறது.
5. அல்சர் புண்களுக்கு சிகிச்சையளிக்கிறது.
6. பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகளை கொண்டிருப்பதால் பாக்டீரியா தொடர்பான நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.









Reviews
There are no reviews yet.