இது நவீன பாத்திரங்கள் போன்ற கூடுதல் ரசாயன பூச்சு இல்லாத 100% இயற்கை கல் பாத்திரமாகும். உணவு பொருளின் சுவையை கட்சிதமாக தக்கவைத்துக்கொள்ளும் பண்பினைக் கொண்ட இந்த கல் பாத்திரமானது உங்கள் சமையலறையின் தோற்றத்தையும் மிளிரச் செய்கிறது. மேலும் இது உணவின் ஊட்டச்சத்துக்களையும் தக்கவைக்கிறது. இந்த கல் பானையை கிராம கைவினைஞர்கள் / சிற்பிகள் வடிவமைத்துள்ளனர். தானியங்கி இயந்திரங்களின் உதவியின்றி, இந்த தயாரிப்பின் ஒவ்வொரு அங்குலமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
| Litre | 1 litre, 1.5 litre, 500 ml, 750 ml |
|---|
Be the first to review “கல் தயிர் பானை” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.







Reviews
There are no reviews yet.