ரசகந்தி மெழுகு மாத்திரை மாத்திரை சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த மூலிகை மருந்து ஆகும், இது அனைத்து வகையான கீல்வாதங்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது. இந்த மாத்திரை பல ஆரோக்கிய நன்மைகளையும் மற்றும் குணப்படுத்தும் பண்புகளையும் கொண்டுள்ளது. பல ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் இந்த மாத்திரையை பல நோய்களுக்கு பயன்படுத்த பரிந்துரைகின்றனர். இந்த மாத்திரை ரசகந்தி மெழுகு, கருவேலம் பிசின் ஆகியவற்றின் கலவையாகும்.
ஆரோக்கிய நன்மைகள்:
1. மூட்டுகள் மற்றும் எலும்புகளின் வலிமையை மேம்படுத்துகிறது.
2. இது வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
3. இது முதுகுவலி, கணுக்கால் வலி, முதுகில் காயம் மற்றும் தசைகளின் விறைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தகிறது.







Reviews
There are no reviews yet.