சௌபாக்கிய சுண்டி லேகியம் என்பது பாரம்பரிய மருந்தாகும் மேலும் இந்த லேகியம் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பில் பயன்படுத்தபடுகிறது. சுண்டி லேகியம் என்பது பல மருத்துவ குணம் நிறைந்த இயற்கை மூலிகைகளான கலவையாகும். இது கருப்பையை வலுப்படுத்த மாதவிடாய் காலத்திலும் வழங்கப்படுகிறது மற்றும் இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது. கர்ப்பகாலத்தில் உண்ண சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த லேகியம் எந்த விதமான பக்க விளைவுகளையம் ஏற்படுத்துவது இல்லை.
| Weight | 0.25 kg |
|---|
Be the first to review “சௌபாக்கிய சுண்டி லேகியம்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.









Reviews
There are no reviews yet.