வெட்டிவேர் கேரளாவில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இது சித்த மருந்தாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. விலாமிச்சை வேர் மருத்துவ நோக்கங்களுக்காகவும், சுவையூட்டலுக்காகவும், வாசனை திரவியங்களுக்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. விலாமிச்சை வேர் ஒரு நுட்பமான சுவை கொண்டவை எனவே இதை உணவுகளின் சுவையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேர் இயற்கையாகவே குளிரூட்டும் பண்பைக் கொண்டுள்ளது எனவே இது வலி முகுந்த சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சணைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.
| Weight | 0.1 kg |
|---|
Be the first to review “கருப்பு வெட்டிவேர்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.









Reviews
There are no reviews yet.