சித்தரத்தையின் பூர்வீகம் இந்தியா. இது பல்வேறு வகையான மருத்துவ பண்புகளையும், சுகாதார நலன்களையும் கொண்டுள்ளதால் பண்டைய ஆயுர்வேதத்தில் இதனை முதன்மை மூலிகையாக பயன்படுத்தியள்ளனர்.
சுகாதார நன்மைகள்:
1. செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க இது பயன்படுகிறது.
2. இது வாத நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
3. இது குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்படும் செரிமான மற்றும் சுவாச கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது.
4. இது விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது.
5. தலைவலி, இருமல், காய்ச்சல் மற்றும் அஜீரணத்திற்கு சித்தரத்தை நல்ல மருந்து.












Reviews
There are no reviews yet.