நிலவேம்பு இலைகள் சிறியநங்கை என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு சிறந்த சித்த மூலிகையாகும். இது ஏராளமான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. இது கசப்பான இலைகளின் ராஜா என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ஆண்ட்ரோகிராபிஸ் பானிகுலட்டா, இதில் பல மருத்துவ பண்புகள் உள்ளன. இது எல்லா விதமான தோல் நோய்களை குறைகிறது. இருமல், சளி, மற்றும் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது.
| Weight | 0.1 kg |
|---|
Be the first to review “உலர்ந்த நிலவேம்பு இலைகள்” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.










Reviews
There are no reviews yet.