இந்துப்பு இமயமலையும், வட மாநிலங்களில் ஹரியானா மற்றும் பஞ்சாப் பகுதிகளில் உள்ள மலைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த உப்பு சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் இதில் உடலுக்கு அதிகளவு நம்மை பயக்கும் தாதுக்கள் உள்ளன . அவை பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், காப்பர், கால்சியம் போன்ற பலவித தாதுக்கள் உள்ளது. சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்துப்பு தனி இடம் உள்ளது. இது பல மருத்துவ குணங்கள் மற்றும் உடலுக்கு தேவையான நன்மைகளை கொண்டுள்ளன. இந்துப்பு பாறையுப்பு, இமயமலை உப்பு , சோமனுப்பு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது இளஞ்சிவப்பு, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா நிறத்தில் காணப்படுகிறது. பலன்கள் : 1. இந்துப்பு தசைப் பிடிப்பை குணப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. 2. எடிமாவை குறைகிறது, வளர்சிதை மாற்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது
| Weight | 0.25 kg |
|---|
Be the first to review “இந்துப்பு / இமயமலை உப்பு” மறுமொழியை ரத்து செய்
You must be logged in to post a review.











Reviews
There are no reviews yet.